ஜே.சி.டி.பிரபாகரன் சட்ட மன்ற பேரவைத்தலைவராகப்போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டடாா்.

by Admin / 11-05-2026 11:42:07pm
 ஜே.சி.டி.பிரபாகரன் சட்ட மன்ற பேரவைத்தலைவராகப்போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டடாா்.

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் ஜே.சி.டி.பிரபாகரன் சட்ட மன்ற பேரவைத்தலைவருக்கு போட்டியிட வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். வேறு எந்த கட்சியும் மனுதாக்கல் செய்யாத நிலையில் ,அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். ஏற்கனவே, இவர் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். முன்னாள் அதிமுக அமைச்சராக பணியாற்றிய இவர் தற்பொழுது போட்டியின்றி பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணை சபாநாயகராக தமிழக வெற்றி கழகம் சார்பாக துறையூரில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம். ரவிசங்கர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

 

Tags :

Share via
Logo