ரீல்ஸ் மோதல் - மாணவனுக்கு அரிவாள் வெட்டு

by Editor / 24-05-2025 03:53:22pm
ரீல்ஸ் மோதல் - மாணவனுக்கு அரிவாள் வெட்டு

சென்னையில் இன்ஸ்டா ரீல்ஸ் பதிவிடுவதில் போட்டி ஏற்பட்டதில் 15 வயது சிறுவன் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் சிறுவனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதில், படுகாயமடைந்த சிறுவன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 3 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, தலைமறைவான மற்ற நபர்களையும், போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via