உதயநிதியின் கலக தலைவன் நாளை வெளியாகிறது.
ரெட் ெஜயண்ட் படநிறுவனத்தினை நேர்மையாகவும் வெற்றிகரமாகவும் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வரும் உதயநிதியின் வெளியீட்டில்வெளிவரும் படங்கள் பெரும்பாலூம் லவற்றி பெற்றுவிடுவதாலும் பணவிசயத்தில்நேர்மையாகவும் நடந்து கொள்வதாலும் அவரின் ரெட் ெஜயண்ட வழியாக வெளியிட தயாரிப்பாளர்கள் முயற்சி செய்கிறார்கள். அதனால்.உதயநிதி அரசியல் பலத்தால் படத்தை மிரட்டி வாங்கிறார் என்கிற பொய்ப்பிரச்சாரங்களை எல்லாம் தவிடு பொடியாக்கினார் .இந்நிலையில்.அவர் படத்தில் நடிப்பதை குறைத்துக் கொண்டு அரசியலில் தீவிரம்
காட்ட உள்ளதாக அவரது புட் சம்பந்தபட்ட யூடியூப் பேட்டி வழியாக சூசகமாக தெரிவித்துள்ளார்.கலக தலைவனை அடுத்து மாமன்னன், கமலின் தயாரிப்பில் நடிக்க இருக்கும் படத்திற்கு பின்புபடத்திற்கு பின்பு முழு நேரமாக..அரசியல்-படத்தயாரிப்பில் மட்டும் அவரது பயணமாக இருக்கலாம்.
அரசியல் வளர்ச்சிக்கு திரைத்துறை பெரும் பக்க பலம் என்பதை அறிந்து..முழுமையாக நடிப்பதிலிருந்து விலகாமல் வருடத்திற்கு இரண்டு படம் என்பதாக உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். திரைப்பட நடிப்பு அங்கீகாரம் சாதாரணமாக வராது.உங்களுக்கு அது அரசியல் தாண்டிக்கிடைத்திருக்கிறது.யோசித்து முடிவெடுங்கள்,உதயநிதி.
Tags :