தூத்துக்குடிஅனல்மின்நிலையத்தில் 4 யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்திவைப்பு.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 4 யூனிட் கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு: 3வது யூனிட்டில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.அனல் மின் நிலையத்தில் சுமார் 80 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதாக அதிகாரி தகவல்.
Tags : Power outage at 4 units at Thoothukudi Thermal Power Station.