ஆளுநருக்கு எதிரான கண்டன தீர்மானம் சென்னை மேயர் பிரியா

by Staff / 30-01-2023 03:50:26pm
ஆளுநருக்கு எதிரான கண்டன தீர்மானம் சென்னை மேயர் பிரியா

 ஆளுநர் ரவிக்கு எதிராக மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்கப்படும் என சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தமிழ்நாடு எனும் பெயரை உச்சரிக்க மறுத்ததும், பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் பெயரை சொல்லவும் மறுத்த ஆளுநரை கண்டித்து தீர்மானம் கொண்டு வர வேண்டும் என மதிமுக கவுன்சிலர் ஜீவன் கோரிக்கை வைத்த நிலையில், பிரியா மேற்கூரியவாறு தெரிவித்தார்.

 

Tags :

Share via