திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் சென்றது துரோகம்.
அண்ணா அறிவாலயத்தில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த செய்தி தொடர்பாளர் டி.கே. எஸ். இளங்கோவன், திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் சென்றது துரோகம். பல்வேறு மாநிலங்களை இது போன்று காங்கிரஸ் செய்திருப்பதாகவும்தோ்தலுக்க முன்பே வெளியேறுவதற்கான வேலையை ஆரம்பித்துவிட்டன ர்என்றும் . திமுக அதிமுக கூட்டணி அமைப்பது பற்றி கேட்டதற்கு தலைவரே இல்லை என்று மறுத்துவிட்டார் . இதுவரை அந்த முடிவு எடுக்கப்படவில்லை. தலைவர் எந்த முடிவு எடுத்தாலும் தாங்கள் கட்டுப்படத்த தயார் என்றும் திமுக சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டம் இன்னொரு நாளில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
Tags :



















