கள்ளச்சாராய ஆட்சிக்கு.. கள்ளக்குறிச்சியே சாட்சி: EPS கடும் விமர்சனம்

by Editor / 29-04-2025 01:47:55pm
கள்ளச்சாராய ஆட்சிக்கு.. கள்ளக்குறிச்சியே சாட்சி: EPS கடும் விமர்சனம்

அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி! பெண்கள் பாதுகாப்பின்மைக்கு அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி! போதைப் பொருள் கடத்தலுக்கு திமுக அயலக அணியே சாட்சி! மக்கள் வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெரிய 'ஓ' (0) வாக போட்டு #ByeByeStalin என சொல்வார்கள்" என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via