எஸ்.பி.வேலுமணி இல்லத்திற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த்
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லத்திற்கு நேரில் சென்ற நடிகர் ரஜினிகாந்த் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். எஸ்.பி.வேலுமணியின் மகன் விஜய் விகாஸ், தீக்ஷனா தம்பதியருக்கு கடந்த மாதம் கோவையில் திருமணம் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாததால், இன்று சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள வேலுமணி இல்லத்திற்கு ரஜினிகாந்த் சென்றார். அங்கு புதுமண தம்பதியருக்கு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Tags :



















