டெல்லி அணியை சமாளிக்குமா கொல்கத்தா?

by Editor / 29-04-2025 01:34:33pm
டெல்லி அணியை சமாளிக்குமா கொல்கத்தா?

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப். 29) இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லி கேப்பிடல்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 9 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி 5 தோல்விகளுடன் 7 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

 

Tags :

Share via