ஐந்தாவது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை
தூத்துக்குடி மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சுழல் காற்றானது 65 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்பதாலும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற கூடும் என்பதால் ஐந்தாவது நாளாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டு படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
Tags : மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை



















