சிறைக்குள் உடலுறவு.. குஷியில் கைதிகள்

by Editor / 19-04-2025 04:18:01pm
சிறைக்குள் உடலுறவு.. குஷியில் கைதிகள்

இத்தாலியில் சிறை கைதிகளுக்காக முதன்முதலில் "பாலியல் அறை" திறக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2024-ல் வெளியிடப்பட்ட தீர்ப்பில் சிறைக் கைதிகள் வாழ்க்கைத் துணையுடனோ அல்லது நீண்ட கால கூட்டாளிகளுடனோ இந்த பாலியல் அறையில் தனிமையில் இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. படுக்கை, கழிவறை வசதியுடன் கூடிய இந்த அறையில் முதன் முறையாக ஒரு கைதி தனது மனைவியுடன் தனிமையில் இருந்துள்ளார். இனி மற்ற கைதிகளுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via

More stories

Logo