கைம்பெண்ணிடம் அத்துமீறிய பூசாரி கைது

by Editor / 17-06-2025 04:49:34pm
கைம்பெண்ணிடம் அத்துமீறிய பூசாரி கைது

பெங்களூரு பெல்லந்தூரை சேர்ந்த 38 வயது கைம்பெண்ணிடம், அருண் என்ற மாந்திரீகர் உங்களுக்கு பில்லி சூனியம் வைத்துள்ளார்கள் அதற்கு நிர்வாண பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து, அப்பெண் வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றியதை அருண் பதிவு செய்துள்ளார். அதன்பின் அப்பெண்ணை கேரளாவிற்கு அழைத்த அருண், தனது குரு உடன் சேர்ந்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து, அந்த பெண் அளித்த புகாரின் பேரில் அருண் கைது செய்யப்பட்டார்.

 

Tags :

Share via