மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே நடந்த மோதல்.

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே நடந்த மோதலைத் தடுத்த வார்ட்ன் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த தண்டனைக் கைதி மீனாட்சி சுந்தரம், சக கைதியான நெல்லையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார். அதைத் தடுத்த வார்டன் மகேந்திரன் என்பவருகு கையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Tags : மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே நடந்த மோதல்.