மாநிலக் கல்லூரியில் ரூ.21.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள விடுதியை திறந்து வைத்த முதலமைச்சர்.

by Editor / 04-12-2024 04:16:58pm
மாநிலக் கல்லூரியில் ரூ.21.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள விடுதியை திறந்து வைத்த முதலமைச்சர்.

சென்னை மாநிலக் கல்லூரியில் ரூ.21.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சிறப்பு மாணவர்கள் விடுதி கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் கோவி.செழியன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிடோர் பங்கேற்றனர்.

Tags : மாநிலக் கல்லூரியில் ரூ.21.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள விடுதியை திறந்து வைத்தமுதலமைச்சர்.

Share via