நெல்லைவழியாக சென்னைக்கு இன்று 11 ரயில்கள்

by Editor / 13-11-2023 09:35:45am
நெல்லைவழியாக சென்னைக்கு இன்று 11 ரயில்கள்

 நெல்லையில் இருந்து சென்னைக்கு வழக்கம் போல் வந்தே பாரத், குருவாயூர், நெல்லை, அனந்தபுரி குமரி, செந்தூர், அந்தியோதயா என ஏழு ரயில்களும் தாம்பரத்திற்கு இரண்டு ரயில்களும் இதை தவிர தாம்பரத்திற்கு சிறப்பு கட்டண ரயில் ஒன்று வந்தே பாரத் சிறப்பு ரயில் என 11 ரெயில்கள் இயக்கப்படுகிறது

 

Tags : நெல்லைவழியாக சென்னைக்கு இன்று 11 ரயில்கள்

Share via

More stories