சென்னையில் அதிகாலை முதல் மழை

by Editor / 29-08-2021 12:48:39pm
சென்னையில்  அதிகாலை முதல் மழை

சென்னையில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இரு தினங்களிலும் பரவலாகக் கனமழை பெய்தது. ஒரு சில இடங்களில் இதனால் மழை நீர் தேங்கியது.

இந்நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னையில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, மீனம்பாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடியக் கனமழை கொட்டியதால் சாலைகளில் ஆங்காங்கே நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

 

Tags :

Share via

More stories