காரையார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4.5 அடி உயர்வு. 

by Editor / 03-05-2023 09:21:58am
காரையார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4.5 அடி உயர்வு. 

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரதான அணையான காரையார் அணை நீர்மட்டம் அணையின் ஒரே நாளில் 17.5 அடியிலிருந்து 4.5 அடி உயர்ந்து 22 அடியாக உயர்த்துள்ளது.மேலும் அணைக்கு நீர்வரத்து 179.34 கன அடியிலிருந்து 929.74 கன அடியாக அதிகரித்து உள்ளது.உச்ச நீர்மட்டம் 143 அடி ஆகும்.

 

Tags :

Share via
Logo