மன நோய்க்கு சிகிச்சை தேவை: பிரதமர் கருத்துக்கு ஸ்ரீனிவாஸ் கண்டனம்
"நான் மனித பிறவி அல்ல, கடவுள் என்னை உலகிற்கு அனுப்பி வைத்துள்ளார்" என பிரதமர் மோடி பேசியதற்கு பிரபல பாடகர் ஸ்ரீனிவாஸ் கடுமையாக சாடியுள்ளார். யாராவது தங்களை அவதாரம் என்றோ, சிறப்பு படைப்பு என்றோ கருதினால் அவர்களில் மன நோய்க்கு உடனடியாக சிகிச்சை தேவை. மனிதனாக இருப்பது மட்டுமே முக்கியம் மனிதனாக இருப்பதைவிட சிறந்தவர்கள் இங்கு யாரும் இல்லை என கடுமையாக விமர்சனம் வைத்துள்ளார். பிரதமரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் விமர்சனம் வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tags :