திருப்பூர் SSI கொலை: 2 பேர் கைது

சார்பு உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகள் மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கபாண்டி கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு மகன் மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர் உடுமலைப்பேட்டையில், SSI சண்முகவேல் நேற்று கொலை செய்யப்பட்ட நிலையில், 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். இதனிடையே, 2 பேர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags :