ஒருவாரம் மழைக்கு வாய்ப்பு.

by Editor / 04-08-2023 02:52:25pm
ஒருவாரம்  மழைக்கு வாய்ப்பு.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 10 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் வெப்பநிலை ஓரிரு இடங்களில், இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via
Logo