முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரை,ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பயணம்

by Editor / 16-08-2023 12:15:51pm
முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரை,ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பயணம்

 தமிழக முதல்வர் ஸ்டாலின். மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 3 நாள் பயணம் மேற்கொள்கிறார்,
மதுரையில் பிரபல பின்னணி பாடகர் TM சௌந்தரராஜன் சிலை திறப்பு விழா, ராமேஸ்வரம் மண்டபம் மீனவர் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று மாலை மதுரை செல்கிறார் .முதல்வர் வருகையையொட்டி மதுரை, மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில்  தென் மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் தென்மாவட்டங்களிலுள்ள போலீசார் நேற்றுமுதலே மதுரை,ராமநாதபுர மாவட்டங்களுக்கு பாதுகாப்பு பானைக்கு அனுப்பபட்டுவருகின்றனர்.தேமாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு ஆக., 18ல் முதல்வர் சென்னை திரும்புகிறார்.
 

 

Tags : முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரை,ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பயணம்

Share via