கவரைப்பேட்டை விபத்து - 18 ரயில்கள் இன்று ரத்து

by Staff / 12-10-2024 01:33:50pm
கவரைப்பேட்டை விபத்து - 18 ரயில்கள் இன்று ரத்து

திருப்பதி- புதுவை (16111), சென்னை- திருப்பதி (16203), சென்னை - திருப்பதி (16053) 2 மார்க்கத்தில் ரத்து; சென்னை- திருப்பதி (16057), அரக்கோணம்- புதுவை (16401), கடப்பா- அரக்கோணம் (16402), அரக்கோணம் -திருப்பதி (06754), விஜயவாடா- சென்னை (12711), சூலூர்பேட்டை- நெல்லூர் (06745) ரயில்கள் ரத்து

 

Tags :

Share via