தவெக விஜய்க்கு ஆர்டர்.. முதல்வரையும் விட்டுவைக்காத வானதி

by Staff / 12-10-2024 01:22:03pm
தவெக விஜய்க்கு ஆர்டர்.. முதல்வரையும் விட்டுவைக்காத வானதி

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த ஆயுத  பூஜைக்கு வாழ்த்து கூறவில்லை. இதனால், “ஆயுத பூஜைக்கு வாழ்த்து தெரிவிப்பதில் முதலமைச்சருக்கு என்ன தயக்கம்?” என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். “இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் முதலமைச்சர் தவிர்க்கிறார்” எனவும் விமர்சித்துள்ளார். மேலும், “தவெக தலைவர் விஜய்யும் அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து கூற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via