கணவன்,மனைவி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு.

by Editor / 16-04-2024 08:27:23am
கணவன்,மனைவி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு.

மக்களவைத் தோ்தலில் பகுஜன் திராவிட கட்சி சாா்பில் கணவன்,மனைவி போட்டியிடுகின்றனர்.தென்காசி தொகுதியில் சீதாவும், கன்னியாகுமரி தொகுதியில் ராஜன்சிங்கும் போட்டியிடுகின்றனா். கணவருக்கு ஆதரவாக மனைவியும், மனைவிக்கு ஆதரவாக கணவரும் தென்காசி, கன்னியாகுமரி தொகுதிகளில் மக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கியும், கையடக்க ஒலிபெருக்கி மூலமும் வாக்கு சேகரிபில் ஈடுபட்டுவருகின்றனர்

 

Tags : கணவன்,மனைவி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு.

Share via