காங்கிரஸ் வெற்றி பெற்றே ஆக வேண்டும் - தொல்.திருமாவளவன்

by Staff / 02-12-2023 01:37:18pm
காங்கிரஸ் வெற்றி பெற்றே ஆக வேண்டும் - தொல்.திருமாவளவன்

ஐந்து மாநிலங்களின் தேர்தல்கள் குறித்து வி. சி க. தலைவர் தொல்.திருமாவளவன்,,, பாஜகவுடன் நேரடியாக மோதும் இடங்களில் காங்கிரஸ், வெற்றி பெற்றே ஆக வேண்டும். இந்தி பேசும் மாநிலங்களில் வலுவான கட்சியாக அது உருவெடுக்க வேண்டும். காங்கிரஸ் எந்தளவு வலுப்பெறுகிறதோ, அந்த அளவுக்கு 2024-இல் ஆட்சி அமைப்பதும் எளிதாக இருக்கும் என்றும் ஐந்து மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெறும்போது, முரண்கள் எல்லாம் காணாமல் போகும்என்றும் கூறினாா்.

 

Tags :

Share via

More stories