பட்டாசு ஆலை உரிமையாளர் கைது.

விருதுநகர் மாவட்டம் நாகலாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலை விபத்தில்: தலைமறைவாக இருந்த பட்டாசு ஆலை உரிமையாளர் கைது. விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே களத்தூர் நாகலாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 1-ம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் பட்டாசு ஆலையில் வேலை பார்த்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :