டெல்லியில் கரோல் பாக் பகுதியில் உள்ள காப்பர் சந்தையில் பெரும் தீ விபத்து

by Staff / 12-06-2022 05:19:33pm
டெல்லியில் கரோல் பாக் பகுதியில் உள்ள காப்பர் சந்தையில் பெரும் தீ விபத்து

டெல்லியில் முக்கிய பகுதியான கரோல் பாக் பகுதியில் உள்ள காப்பர் சந்தையில் இன்று அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது தகவலறிந்த முப்பத்தி ஒன்பது தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர் தீ விபத்தின்போது கடைகளில் சிக்கி இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்றும் தீ விபத்தில் 16 கடைகள் முழுவதுமாக குதிரை ஆகியன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via