வால்பாறை இஞ்சிப்பாறை ஸ்டேட் பகுதியில் கரடி தாக்கி ஒருவர் படுகாயம்.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள இஞ்சிப்பாறை மேல் டிவிசன்பகுதியை சேர்ந்த சபரிஸ்வரன் வயது 27 இவர்வழக்கம் போல் வால்பாறையில் பணிபுரிந்து இரவு வீட்டிற்கு செல்லும் பொழுது பஸ் ஸ்டாப்பில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றபோது சபரீஸ்வரனை கரடி தாக்கி படுகாயம் அடைந்தார்.
பொதுமக்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சை காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டர் இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சபரிஸ்வரன் உயிரிழந்தர். பொதுமக்கள் கூறுகயில் தெரு விளக்கு ஏரியாததே இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர்.வால்பாறை நகராட்சி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags : வால்பாறை இஞ்சிப்பாறை ஸ்டேட் பகுதியில் கரடி தாக்கி ஒருவர் படுகாயம்.