14 மணி நேரமாக நடந்த ED சோதனை நிறைவு

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ED சோதனை நடைபெற்று வருகிறது. குளித்தலை அருகே உள்ள அரசு ஒப்பந்ததாரர் எம்.ஜி சங்கர் ஆனந்துக்கு சொந்தமான வீட்டில் நடந்து வரும் சோதனை நிறைவு பெற்றுள்ளது. இவர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் மூன்று இடங்களில் 14 மணி நேரமாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறையின் சோதனையும் நிறைவு பெற்றுள்ளது.
Tags :