இலங்கைக்கு இயக்கப்படும் சிவகங்கை கப்பல் இயக்கம் நிறுத்தம்.

by Staff / 15-10-2025 08:41:07am
இலங்கைக்கு இயக்கப்படும் சிவகங்கை கப்பல் இயக்கம் நிறுத்தம்.

நாகையிலிருந்து  இலங்கைக்கு இயக்கப்பட்டுவரும் சிவகங்கை கப்பல்வடகிழக்குப் பருவமழை காரணமாக நவம்பர் மாதம் முழுவதும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை-இலங்கை இடையே புதிய கப்பல் ஒன்று நவம்பர் மாத இறுதிக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளின் காலநிலை தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, நடப்பாண்டு நவம்பர் மாதத்தை தவிர்த்து, டிசம்பர், ஜனவரி மாதங்களில் வழக்கம்போல் சிவகங்கை கப்பல் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ள

 

Tags : இலங்கைக்கு இயக்கப்படும் சிவகங்கை கப்பல் இயக்கம் நிறுத்தம்.

Share via