ஹிட்டாச்சி எனர்ஜி விரிவாக்கத்திற்காக 2000 கோடி முதலீடு- தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை சந்தித்து ஒப்பந்தம் ,
தலைமைச்செயலகத்தில் ஹிட்டாச்சி எனர்ஜி விரிவாக்கத்திற்காக அதன் தலைமை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து ரூபாய் 2000 கோடி வரை முதலீடு செய்யவும் அதன் மூலம் மூவாயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொருட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழக பொறியாளர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்கப்பெறும்.. 46 நாடுகளில் சுமார் 3000 பொறியாளர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்ட திட்டங்களை இயக்கி வருகின்ற சூழலில் இந்த ஹிட்டாச்சி தொழிற்சாலையின் விரிவாக்கம் நடைபெற உள்ளது .இது இன்னும் இரண்டு ஆண்டுகளில் பெரும் வளர்ச்சியை அடையுமாறு அதனுடைய மறு முதலீட்டு விரிவாக்கத் திட்டம் அமைந்துள்ளது..
Tags :



















