இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,140 .00 ரூபாய் குறைவு

by Admin / 05-05-2026 09:59:04am
இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,140 .00 ரூபாய் குறைவு

வுஇன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,140 .00 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபர்ண தங்கம் 180.00 குறைந்து 13,820 ரூபாய்க்கும்  ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 10,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  வெள்ளி விலை 5.00ரூபாய் குறைந்து   265.00 ரூபாய்க்கும்  ஒரு கிலோ கட்டி வெள்ளி 265,000  ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,140 .00 ரூபாய் குறைவு
 
Tags :

Share via
Logo