"முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்'எல்.முருகன்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவரது உடலுக்கு பாஜக மத்திய இணை அயமைச்சர் எல்.முருகன் இன்று (ஜூலை 6) நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஒரு தேசிய கட்சியின் தலைவருகே பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, முதல்வர் பொறுப்பேற்க வேண்டும்'' என்றார்.
Tags :