மருத்துவமனையில் இளம்பெண் கழுத்தறுத்துக் கொலை

மத்தியப்பிரேதேசம் நர்சிங்பூரில் பொதுவெளியில் இளம்பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அபிஷேக் கோஷ்டி என்ற இளைஞர் பயிற்சி செவிலியரான சந்தியா சவுத்ரி (19) என்பவரை காதலிக்கும் படி தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில், சந்தியா மருத்துவமனையில் பணியில் இருந்த போது, அபிஷேக் அவரது கழுத்தை அறுத்து கொன்றுள்ளார். இச்சம்பவம் நிகழ்ந்த போது யாரும் அபிஷேக்கை தடுக்கவில்லை.
Tags :