நாளை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

by Editor / 13-03-2025 02:26:09pm
நாளை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

நாளை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாளை (மார்ச்.14) மாலை 6.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும். சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் கூட்டத்தில், திமுக சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via