தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறுகிறது.
இன்றும் நாளையும் தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வில் 4,80,000 பேர் எழுத உள்ளனர். சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவின் பேரில் அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி இன்று தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது நாளையும் இத்தேர்வு நடைபெறும். இத்தேர்வில் 4 லட்சத்து 80 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்..
Tags :



















