நிலக்கரி குறித்து முதலமைச்சருக்கு பாமக தலைவர் கடிதம்

by Staff / 07-04-2023 02:56:55pm
நிலக்கரி குறித்து முதலமைச்சருக்கு பாமக தலைவர் கடிதம்

தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று பேரவையில் தமிழக முதலமைச்சர் வாக்குறுதி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் அனுப்பி உள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo