அரை நிர்வாணமாக இறந்து கிடந்த காதல் ஜோடி

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் ஒரு இளைஞர் மற்றும் ஒரு பெண் ஆகியோர் அரை நிர்வாணமாக இறந்த நிலையில் கிடந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், கேம்பியர்கஞ்சில் வசிக்கும் விஸ்வநாத் மற்றும் நீது என தெரியவந்தது. அவர்கள் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். உடலில் எந்த காயமும் இல்லாத நிலையில், அவர்களது அருகே மாத்திரைகள் கிடந்துள்ளன. இது தற்கொலையா? அல்லது கொல்லையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :