ஆட்சி அமைக்க தயாராகும் காங்.வேட்பாளர்களுக்கு அழைப்பு.

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்துவருவதால் ஆட்சி அமைக்க 113 இடங்கள் போதும் என்ற நிலையில் 120க்கும் அதிகமான இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது.இதன்காரணமாக பெங்களூரு நகரத்திலிருந்து தொலைவில் இருக்கும் தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஹெலிகாப்டர்கள் மூலமாக உடனடியாக பெங்களூர் நகருக்கு அழைத்து வர காங்கிரஸ் கட்சி திட்டம்.காலதாமதம் ஆபத்தாக முடியலாம் என்பதால் இந்த ஏற்பாடு.காங்கிரஸ் தொண்டர்கள் வெற்றியை கொண்டாடத்தொடங்கியுள்ளனர்.
Tags :