வெள்ளநீர் சூழ்ந்தாலும் கவலையில்லை மதுபிரியர்கள் டாஸ்மாக் நோக்கி படையெடுக்க தொடங்கினர்

by Editor / 30-11-2024 09:38:17pm
வெள்ளநீர் சூழ்ந்தாலும் கவலையில்லை மதுபிரியர்கள் டாஸ்மாக் நோக்கி படையெடுக்க தொடங்கினர்

சென்னையில் பெய்து வரும் மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதற்கிடையில், மழை பெய்தாலும் பரவாயில்லை , வெள்ளநீர் சூழ்ந்தாலும் கவலையில்லை என மதுபிரியர்கள், டாஸ்மாக் நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதுதொடர்பான புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், பாதுகாப்பு கருதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்துகின்றனர்.

 

Tags : வெள்ளநீர் சூழ்ந்தாலும் கவலையில்லை மதுபிரியர்கள் டாஸ்மாக் நோக்கி படையெடுக்க தொடங்கினர்

Share via