“பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் சிதைந்துள்ளது"

பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் சிதைந்துள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், பத்திரிகை சுதந்திரத்துக்கான பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. பாஜக ஆட்சி காலத்தில் கவுரி லங்கேஷ், கலபுரிகி உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றி செயல்படுவதையும் உறுதிப்படுத்துவோம் என உலக பத்திரிகை சுதந்திர நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 𝕏 தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Tags :