இந்தியாவில் அறிமுகமாகும் கோலா போன்

by Staff / 26-01-2023 01:48:00pm
இந்தியாவில் அறிமுகமாகும் கோலா போன்

கோகோகோலா நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. வரும் மார்ச் மாதத்திற்குள் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ‘கோலா போன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்தும் விரைவில் அறிவிக்கப்படும்.

 

Tags :

Share via

More stories

Logo