காங்கிரஸ் கட்சி முன்னேறிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி-124பாரதிய ஜனதாகட்சி69 ஜே.டி -24

by Admin / 13-05-2023 10:19:09am
 காங்கிரஸ் கட்சி  முன்னேறிக்  கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி-124பாரதிய ஜனதாகட்சி69 ஜே.டி -24

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுமா பாரதிய ஜனதா வெற்றி பெறுமா என்கிற நிலையில் மும்பை போட்டி நடந்து கொண்டிருந்த கர்நாடக தேர்தலில் எக்ஸிட் போல் என்று சொல்லப்படுகின்ற வாக்காளர்கள் வாக்களித்து விட்டு வெளியே வந்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சி அமைக்கும் என்கிற கருத்தை மக்கள் தெரிவித்திருந்தார்கள் .அதன்படியே, இன்றைய வாக்கு எண்ணிக்கையினுடைய போக்குகள் சொல்கின்றன. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை முன்னிலை வகித்துக் கொண்டிருக்கிறது 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு 133 இடங்களை பெற்றவர் கட்சியே ஆட்சி அமைக்கும் என்கிற நிலையில் காங்கிரஸ் கட்சி முன்னேறிக் கொண்டிருக்கிறது

.காங்கிரஸ் கட்சி-124

பாரதிய ஜனதாகட்சி69

ஜே.டி240

மற்றவை-7

 

Tags :

Share via