மெத்தம்படமைன் போதைப்பொருள் விற்ற வழக்கில் மேலும் இருவர் கைது
ஆந்திராவில் இருந்து மெத்தம்படமைன் போதைப்பொருள் வாங்கி சென்னையில் விற்ற வழக்கில் மேலும் இருவர் கைது*
சென்னை: ஆந்திராவில் இருந்து மெத்தாம்பிடமைன் போதைப்பொருள் வாங்கி சென்னையில் விற்ற வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வண்ணாரப்பேட்டையில் கைதான ரோகித் என்பவர் அளித்த தகவலில் காதர் மொய்தின், நாகூர் ஹனீபா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 860 கிராம் மெத்தாம்பிடமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
Tags : Two more arrested for selling methamphetamine