ராணி இரண்டாம் எலிசபெத் பதவியேற்று 70 ஆண்டுகள் நிறைவு

by Staff / 03-06-2022 12:19:18pm
ராணி இரண்டாம் எலிசபெத் பதவியேற்று 70 ஆண்டுகள் நிறைவு

ராணி இரண்டாம் எலிசபெத்தின் பிளாட்டினம்ஜிபிலியை முன்னிட்டு இங்கிலாந்து விமானப்படை விமானங்கள் கண்கவர் கலை நிகழ்வுகளை நடத்தி வாணில்  அலங்கரித்தனர். பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் முடிசூடி70 ஆண்டுகள் ஆனதை வெகு விமர்சியாக நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது விழாவை முன்னிட்டு ராயல் விமானப் படை விமானங்கள் சிவப்பு வெள்ளை நீல வண்ணங்களில் விண்ணில் கக்கியவாறு வர்ணஜாலம் நிகழ்த்தின.

 

Tags :

Share via