மாநில அரசின் புதிய youtube சேனல்

by Staff / 02-01-2023 11:12:45am
மாநில அரசின் புதிய youtube சேனல்


மாநில சுகாதார துறையின் திட்டங்கள், தடுப்பூசி விழிப்புணர்வு உள்ளிட்ட அரசின் சேவைகள் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘நலம் 365’ youtube சேனல் இன்று தொடங்கப்பட உள்ளது. இந்த youtube சேனலை சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைக்கிறார்.
 

 

Tags :

Share via
Logo