அரசு அருங்காட்சியகம் அமைக்கும் திட்டம்: மக்கள் எதிர்ப்பு

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் நாவாய் அரசு அருங்காட்சியகம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இந்நிலையில் அருங்காட்சியகம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் எனவும் அதற்கு பதிலாக அழகன்குளத்தில் கண்டெடுத்த பழங்கால பொருட்களுடன் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என ஊர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர்.
Tags :