அமெரிக்காவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி திட்டம்

by Staff / 03-06-2022 12:13:18pm
அமெரிக்காவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி திட்டம்

அமெரிக்காவில் ஐந்து வயதுக்குட்பட்ட  குழந்தைகளுக்கு வரும் 21ஆம் தேதி முதல் தடுப்பூசி தடுப்பு ஊசி செலுத்தப்படும் அரசு திட்டமிட்டு உள்ளது. இது குறித்து பேசிய வெள்ளை மாளிகையின் கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பாளர்அஹிஹ் ஜா  பெடரல் கட்டுப்பாட்டாளர்கள். அனுமதி அளித்தவுடன் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளதாக தெரிவித்தார். இது குறித்து அடுத்த வாரம் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் வெளியுறவு உறுப்பினர்கள் குழு கூடி பைசர் மற்றும் மடமா தடுப்பூசி குழந்தைகளுக்கு வழங்குவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிவித்தார் குழந்தைகளுக்கு செலுத்துவோருக்கு தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக தெரிவித்தார்.

 

Tags :

Share via