ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் இதுதான்?

கடந்த வாரம் குஜராத்தில் இருந்து லண்டனுக்கு 230 பயணிகள், 12 ஊழியர்களுடன் கிளம்பிய ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்த விபத்துக்கு, விமானத்தின் எடை அதிகமாக இருந்ததே காரணமாக இருக்கலாம் என கௌரவ் தனேஜா என்ற முன்னாள் விமானி ஒருவர் தெரிவித்துள்ளார். விமான நிறுவனங்கள் சரக்கு சேவை மூலம் அதிக பணம் ஈட்டுவதால், விபத்துக்குள்ளான விமானத்திலும் அதிக சரக்கு ஏற்றப்பட்டிருக்கலாம் என கூறியுள்ளார்.
Tags :