பலருடன் உல்லாசம்.. வீடியோ காட்டி மிரட்டிய ஹனிட்ராப் கும்பல் கைது

திண்டுக்கல்: பழனியைச் சேர்ந்த ராணி சித்ரா என்ற பெண், காவல் துறையில் பணியாற்றிவிட்டு விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இவர், அப்பகுதியில் உள்ள பைனான்ஸ் தொழிலாளர்களை மயக்கி அவர்களிடம் உல்லாசமாக இருந்துவிட்டு, பணத்தை பறித்து வந்துள்ளார். அந்த வகையில் சுகுமார் என்பவருடன் உல்லாசமாக இருந்த ராணி சித்ரா, அதனை வீடியோ எடுத்து மிரட்டி பல லட்சங்களை பெற்று வந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில் ராணி சித்ரா, நாராயணன், துர்க்கை ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags :